அசோனைன்
அசோனைன் (Azonine) என்பது C8H9N என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒன்பது அணுக்களால் ஆன நிறைவுறாத பல்லினவளையச் சேர்மமான இவ்வளையத்தின் ஒரு இடத்தில் கார்பனுக்குப் பதிலாக நைட்ரசன் [1]அணு இடம்பெற்றிருக்கும். பலவகையான அசோனைன் வழிப்பொருட்களை தொகுப்பு முறையில் தோற்றுவிக்கப்படுகின்றன.[2]
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
1H-அசோனைன்
| |
| இனங்காட்டிகள் | |
| 293-57-2 | |
| ChemSpider | 10417810 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 13287582 |
| |
| பண்புகள் | |
| C8H9N | |
| வாய்ப்பாட்டு எடை | 119.17 g·mol−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
மேற்கோள்கள்
- ↑ Somers, K. R. F.; Kryachko, E. S.; Ceulemans, A. (2004). "Azonine, a “Nearly” Forgotten Aromatic Molecule". The Journal of Physical Chemistry A 108 (18): 4059–4068. doi:10.1021/jp037046+. பன்னாட்டுத் தர தொடர் எண்:1089-5639.
- ↑ Chiang, Chian C.; Paul, Iain C.; Anastassiou, A. G.; Eachus, S. W. (1974). "Molecular structure of an N-substituted azonine. Demonstration of polyenic character in a member of this class of compounds". Journal of the American Chemical Society 96 (5): 1636–1638. doi:10.1021/ja00812a082. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863.