அடிப்பமைடு
அடிப்பமைடு (Adipamide) என்பது (CH2CH2C(O)NH2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் ஒரு திண்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. நைலான்களில் ஓர் அடிப்படைக்கூறாக காணப்படுவது அடிப்பமைடுகளின் முக்கியமான வணிகப் பயன்பாடாகக் கருதப்படுகிறது.
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அடிப்பமைடு | |
| முறையான ஐயூபிஏசி பெயர்
எக்சேன்டையமைடு | |
| வேறு பெயர்கள்
எக்சேன்டையாயிக் டையமைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 628-94-4 | |
Beilstein Reference
|
4-02-00-01972 |
| ChemSpider | 11858 |
| EC number | 211-062-5 |
| யேமல் -3D படிமங்கள் | Image Image |
| ம.பா.த | அடிப்பமைடு |
| பப்கெம் | 12364 |
| வே.ந.வி.ப எண் | AU7800000 |
| |
| பண்புகள் | |
| C6H12N2O2 | |
| வாய்ப்பாட்டு எடை | 144.17 g·mol−1 |
| தோற்றம் | தூள் |
| உருகுநிலை | 220 முதல் 225 °C (428 முதல் 437 °F; 493 முதல் 498 K) |
| 4.4 கி/லி (12 °செல்சியசு) | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
டைமெத்தில் அடிப்பேட்டுடன் அடர் அமோனியாவைச் சேர்த்து வினைப்படுத்துவதால் அடிப்பமைடு உருவாகிறது[1][2].
மேற்கோள்கள்
- ↑ Musser, M. T. (2005). "Adipic Acid". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. doi:10.1002/14356007.a01_269.
- ↑ "Dimethyl Adipate". chemicalland21.com.