அட்டப்பாடி (ஆங்கிலம்:Attappadi), இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1]

அட்டப்பாடி

கிராமம்
மல்லெச்வரன் மலை, அட்டப்பாடி
மல்லெச்வரன் மலை, அட்டப்பாடி
Country இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்பாலக்காடு
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
வாகனப் பதிவுKL-9
இணையதளம்palakkad.nic.in

புவியியல்

இப்பகுதியின் அமைவிடம் 11°5′0″N 76°35′0″E / 11.08333°N 76.58333°E / 11.08333; 76.58333 ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இங்கு தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.[2][3]மேலும் இங்கு குறும்பர், இருளர் மற்றும் முதுவர் போன்ற பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அட்டப்பாடி&oldid=239904" இலிருந்து மீள்விக்கப்பட்டது