அதலம் என்பது இந்து சமய சிந்தனையில் கீழுலகங்கள் ஏழனுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இவ்வுலகம் ‌வெள்ளி-மயமானது என்றும் இவ்வுலகில் வாழ்வோர் நாகர் என்றும் கருதப்படுகிறது.

"https://tamilar.wiki/w/index.php?title=அதலம்&oldid=240542" இலிருந்து மீள்விக்கப்பட்டது