அனாமெடாலியா
| அனாமெடாலியா Anametalia | |
|---|---|
| அனாமெடாலியா கிராண்டிசு | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | இசுபேடன்கொய்டா
|
| குடும்பம்: | பிரிசிடே
|
| பேரினம்: | அனாமெடாலியா மோர்டென்சென், 1850
|
| சிற்றினங்கள் | |
|
உரையினை காண்க | |
அனமெட்டாலியா (Anametalia) என்பது பிரிசிடே குடும்பத்தைச் சேர்ந்த முட்தோலிப் பேரினம் ஆகும்.[1]
இந்தப் பேரினத்தின் சிற்றினங்கள் ஆத்திரேலியாவில் காணப்படுகின்றன.[1]
சிற்றினங்கள்:[1]
- அனமெட்டாலியா கிராண்டிசு மோர்டென்சென், 1950
- அனமெடாலியா ரெகுலாரிசு (கிளார்க், 1925)
- அனமெட்டாலியா இசுடெர்னோலோயிட்சு (போலவ், 1874)
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "Anametalia Mortensen, 1950". www.gbif.org (in ஆங்கிலம்). Retrieved 2 October 2021.