அனூப் ரூபன்ஸ் (Anup Rubens) எனோக் ரூபன்ஸ் என்ற பெயரில் பிறந்த இவர் ஓர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். அனூப் முக்கியமாக தெலுங்குத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் பிலிம்பேர் விருதுகள் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசு வழங்கிய நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார்.

Anup Rubens
படிமம்:Anup Rubens.jpg
Rubens in December 2017
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்Enoch Rubens
பிற பெயர்கள்Anup Rubens
பிறப்பு18 ஏப்ரல் 1980 (1980-04-18) (அகவை 46)
ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
தொழில்(கள்)இசையமைப்பாளர், இசைத் தயாரிப்பாளார், இசைத் தொகுப்பாளர், பாடகர்
இசைக்கருவி(கள்)விசைப்பலகை வயலின், புல்லாங்குழல், கித்தார்
இசைத்துறையில்2004–தற்போது வரை

சீதாராம கல்யாணம் (2018) கீதா (2019) நேனே ராஜூ நேனே மந்த்ரி (2017) கட்டமராயுடு (2017) கோபாலா கோபாலா (2015) டெம்பர் (2015) கௌதம் எஸ். எஸ். சி (2005) பிரேம காவாலி (2011) இஷ்க் (2012) சுகுமாருடு (2013) லௌக்கியம் (2014) மற்றும் மனம் (2014) போன்ற படங்கள் இவர் இசையமைத்தவைகளில் குறிப்பிடத்தக்கவை.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அனூப்_ரூபன்ஸ்&oldid=245831" இலிருந்து மீள்விக்கப்பட்டது