அமில ஆரஞ்சு 5
அமில ஆரஞ்சு 5 (Acid orange 5) என்பது Na(C6H5NHC6H4N=NC6H4SO3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மம் ஆகும். அசோ சாயமான இச்சேர்மம் காரகாடித்தன்மைச் சுட்டெண் (pH) குறிகாட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மதிப்பு 1.4 (pH) மதிப்புக்கு கீழ் இருந்தால் சிவப்பு நிறமும், 3.2 மதிப்புக்கு மேல் இருந்தால் ஆரஞ்சு-மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.[1]
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
சோடியம்4-[(E)-(4-அனிலினோபினைல்)டைஅசைனில்]பென்சீன்-1-சல்போனேட் | |
| வேறு பெயர்கள்
விரைவு மஞ்சள்; இடுரோபியோலின் OO
| |
| இனங்காட்டிகள் | |
| 554-73-4 | |
| ChemSpider | 10660 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 11133 |
| |
| UNII | VR8Q3R288W |
| பண்புகள் | |
| C18H14N3NaO3S | |
| வாய்ப்பாட்டு எடை | 375.38 கி/மோல் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
| இடுரோபியோலின் OO (pH காட்டி) | ||
| கார அமிலத் தன்மை 1.4 க்கு கீழே | கார அமிலத் தன்மை 3.2 க்கு மேல் | |
| 1.4 | ⇌ | 3.2 |
மேற்கோள்கள்
- ↑ Beilstein 16 II 171.