அமில உறுப்பு (Acid radical) என்பது ஒரு அமிலத்தில் இருந்து ஐதரசன் நேர்மின் அயனியை நீக்கிய பிறகு கிடைக்கின்ற எதிர்மின் அயனியாகும். உதாரணம்: NO3- மற்றும் SO2 [1][2][3]

படிமம்:Nitrate-ion-elpot.png
நைட்ரேட்டு அயனியின் நிலைமின் ஆற்றல் வரைபடம். சிவப்பு நிறமாக வண்ணமிடப்பட்ட பகுதிகள் மஞ்சள் நிறமாக வண்ணமிடப்பட்ட பகுதிகளைக் காட்டிலும் தாழ்ந்த ஆற்றல் கொண்டவைகளாகும். ஆக்சிசன் அணுக்கள் பெரும்பாலான எதிர்மின் சுமையை சுமக்கின்றன.

மேற்கோள்கள்

  1. "acid radical". Retrieved 2008-08-01.
  2. "Radical". Archived from the original on 2008-10-23. Retrieved 2008-08-01.
  3. "Acid Radical definition". Retrieved 2008-08-01.

இவற்றையும் காண்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அமில_உறுப்பு&oldid=249445" இலிருந்து மீள்விக்கப்பட்டது