அமெனிமோப்
அமெனிமோப் (Usermaatre Amenemope), எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் போது பண்டைய எகிப்தை ஆண்ட 21-ஆம் வம்சத்தின் நான்காவது பார்வோன் ஆவார். இவர் எகிப்தை கிமு 1001–992 அல்லது கிமு 993–984 முடிய ஆட்சி செய்தார்.
| அமெனிமோப் | |
|---|---|
| எகிப்தின் பாரோ | |
| ஆட்சிக்காலம் | கிமு 1001 – 992 [1] or 993 – 984 BC[2], எகிப்தின் இருபத்தொன்றாம் வம்சம் |
| முன்னவர் | முதலாம் சுசென்னெஸ் |
| பின்னவர் | மூத்த ஒசோர்கோன் |
| தந்தை | முதலாம் சுசென்னெஸ் (?) |
| தாய் | முத்னெத்மெத் (?) |
| இறப்பு | கிமு 992 அல்லது 984 |
| அடக்கம் | தனீஸ் நகரம், வடக்கு எகிப்து |
இவரது மறைவிற்குப் பின் இவரது மம்மியை வடக்கு எகிப்தில் உள்ள தனீஸ் நகரத்தில் முதலாம் சுசென்னெஸ் கல்லறைக்கு அருகில் உள்ள கல்லறையில் புதைக்கப்பட்டது.[5] இவரது கல்லறையை ஏப்ரல் 1940ல் எகிப்தியவியல் அறிஞர்களான பியாரி மொன்தேத் மற்றும் கோயோன் ஆகியவர்களால் கண்டெடுக்கப்பட்டது.[6][7]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Jansen-Winkeln, p. 493
- ↑ Kitchen, Table 1
- ↑ von Beckerath, Jürgen (1999). Handbuch der ägyptischen Königsnamen. Münchner ägyptologische Studien, Heft 49, Mainz: Philip von Zabern. ISBN 978-3-8053-2591-2., pp. 180-181
- ↑ Clayton, Peter (1994). Chronicle of the Pharaohs. Thames & Hudson Ltd., p. 178
- ↑ Goyon, pp. 87; 163
- ↑ Goyon, p. 163
- ↑ Edward F. Wente (1967). "On the Chronology of the Twenty-First Dynasty". Journal of Near Eastern Studies 26 (3): 155–176. doi:10.1086/371908. https://archive.org/details/sim_journal-of-near-eastern-studies_1967-07_26_3/page/155., p. 156
உசாத்துணை
- Derry, D.E., Report on Skeleton of King Amenemopet, ASAE 41 (1942), 149.
- Goyon, Georges (1987). La Découverte des trésors de Tanis. Perséa. p. 608. ISBN 2-906427-01-2.
- Jansen-Winkeln, Karl (2006). Hornung, Erik; Krauss, Rolf; Warburton, David A. (eds.). Ancient Egyptian Chronology. Brill, Leiden/Boston. ISBN 978-90-04-11385-5.
- Kitchen, Kenneth A. (1996). The Third Intermediate Period in Egypt (1100–650 BC). Warminster: Aris & Phillips Limited. p. 608. ISBN 0-85668-298-5.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.