அம்மன்கோவில்
அம்மன்கோவில் என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டாரத்தில் உள்ள தெற்குத்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.[4][5][6] மேலும் இக்கிராமம் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இக்கிராமமானது இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.இது முன்பு இராஜசூரியமடை ஊராட்சிக்கு உட்பட்டக்கிராமமாக இருந்தது.பிறகு தெற்குத்தரவை ஊராட்சியில் சேர்கப்பட்டது.
| அம்மன் கோவில் | |
| — கிராமம் — | |
| அமைவிடம் | 9°20′01″N 78°50′08″E / 9.333620°N 78.835659°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | சிம்ரன்சித் சிங் காலோன், இ. ஆ. ப [3] |
| மக்களவைத் தொகுதி | இராமநாதபுரம் |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | இராமநாதபுரம்
- |
| சட்டமன்ற உறுப்பினர் |
காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் (திமுக) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
வரலாறு
அம்மன்கோவில் கிராமத்தினர் முன்பு இராஜசூரியமடையில் இருந்தனர் பிறகு அவர்களை அக்கிராமத்து மக்கள் வெளியேற சொன்னார்கள். அவர்கள் வெளியேறி இவ்வூரை வந்து அடைந்தனர்.
பெயர் காரனம்
இவ்வூரில் தரவை நாயகி அம்மன் கோவில் உள்ளது.அதன் காரணமாக அம்மன் கோவில் எனப்பெயர் வந்தது.
மக்கள்தொகை பரம்பல்
ஜாதிவாரியான கணக்கீடு (2011)
இக்கிராத்தில் பள்ளர் இனத்தினர் மட்டுமே வசித்து வருகிறார்கள்.[சான்று தேவை]
போக்குவரத்து
பேருந்து வழித்தடம்
இவ்வுரில் அருகில் கழுகங்கில் தான் நின்று செல்லும்.ஒரு போருந்து மட்டுமே அம்மன்கோவிலிள் நிற்கும்.
1,1B - இராமநாதபுரம் -கழுங்கு - கீழக்கரை
5,5A,5B - இராமநாதபுரம் - கழுங்கு - ரெகுநாதபுரம்
10,10A - இராமநாதபுரம் - கழுங்கு. - ஏர்வாடி
14 - இராமநாதபுரம் - கழுங்கு - கீழக்கரை
17 - இராமநாதபுரம் - கழுங்கு - கீழக்கரை
18 - இராமநாதபுரம் - கழுங்கு - கீழக்கரை
20 - இராமநாதபுரம் - அம்மன் கோவில் - ரெகுநாதபுரம்
23 - முதலூர் -கழுங்கு - பால்கரை
25 - இராமநாதபுரம் - கழுங்கு - வாலிநோக்கம்
30 - இராமநாதபுரம் - கழுங்கு - ஏர்வாடி
32 - முதலூர் -கழுங்கு - பால்கரை
எஸ்.எம்.டி - இராமநாதபுரம் - கழுங்கு - கீழக்கரை
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "இராமநாதபுரம் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. Retrieved நவம்பர் 3, 2015.