அரராத் மலை (Mount Ararat) துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும். எரிமலைக் கூம்பான இம்மலை துருக்கியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இது ஆர்மேனியா நாட்டின் எல்லைக்கு 32 கி.மீ. தெற்காகவும், ஈரான் எல்லைக்கு 16 கீ.மீ. மேற்காகவும் அமைந்துள்ளது.

அரராத் மலை

சிறிய அரராத் (இடது), அரராத் மலை (வலது)
உயர்ந்த புள்ளி
உயரம்5,137 m (16,854 அடி)
புடைப்பு3,611 m (11,847 அடி)
48வது
பட்டியல்கள்நாட்டின் உயர் புள்ளி
புவியியல்
Lua error in Module:Location_map at line 425: No value was provided for longitude.
அமைவிடம்அண்மையில் உள்ள நகரம்: டோகுபெயாசித், அக்ரி மாகாணம்[1]
மூலத் தொடர்ஆர்மேனிய மேட்டுநிலங்கள்
நிலவியல்
மலையின் வகைசுழல்வடிவ எரிமலை
கடைசி வெடிப்பு1840[3]
ஏறுதல்
முதல் மலையேற்றம்1829
பிரீதிரிக் பரொட்,
கச்சாட்டூர் அபோவியான்[4]

அரராத் மலை ஒரு சுழல்வடிவ எரிமலை ஆகும். இது லாவா பாய்ச்சல் மூலம் உருவான மலையாகும். பிரதான மலையுச்சிக்கு தென்கிழக்கில்,பிரதான மலையுடன் இணைந்தாற் போல ஒரு சிறிய மலையும் காணப்படுகிறது (3,896 மீட்டர்). இது "சிஸ்" மலையாகும். சிலவேளைகளில் இது சிறிய அரராத் எனவும் அழைக்கப்படுகிறது.

ஆதியாகமம் நூல் நோவாவின் பேழை அரராத் மலைகளில் தங்கியதாக கூறுகின்றது. இது இம்மலையா அல்லது வேறு மலையா என்பதை பற்றி ஆரய்ச்சிகள் நடந்த வண்ணமுள்ளன.

ஆதாரங்கள்

  1. "Ağrı – Mount Ararat". Republic of Turkey Ministry of culture and tourism (kultur.gov.tr). 2005.
  2. 2007 GPS survey
  3. Siebert, L., T. Simkin, and P. Kimberly (2010) Volcanoes of the world, 3rd ed. University of California Press, Berkeley, California. 551 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-26877-7.
  4. Early American Expedition Of Mount Ararat

வெளியிணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=அரராத்_மலை&oldid=253714" இலிருந்து மீள்விக்கப்பட்டது