அரியம்பூண்டி(Ariyampoondi) என்பது திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவைச் சேர்ந்த ஒரு கிராமம். இது தேசூர் பேருராச்சியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மொத்தம் ஐம்பது குடும்பங்கள் வாழ்கின்றனர், இங்கு மொத்தம் 200க்கு மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள் இதில் படிக்கும் குழந்தைகள் 23 பேர் உள்ளனர். இங்கு பொங்கல், தீபாவளி, தமிழ் புத்தாண்டு போன்ற புகழ்பெற்ற திருவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றன.

அரியம்பூண்டி
அரியம்பூண்டி
இருப்பிடம்: அரியம்பூண்டி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°26′N 79°29′E / 12.43°N 79.48°E / 12.43; 79.48
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


114 மீட்டர்கள் (374 அடி)

தொலைவு

கோவில்கள்

அரியம்பூண்டி அருகில் சியமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இங்கு பல்லவ அரசரால் கட்டப்பட்ட குகைக் கோவில் உள்ளது[3][4].

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "TAMILNADU - SIYAMANGALAM MALAI". Archived from the original on 2011-03-20. Retrieved 2011-08-01.
  4. Cave temples of Mahendravarman I (Pallava)

http://tnmaps.tn.nic.in/district.php பரணிடப்பட்டது 2012-08-21 at the வந்தவழி இயந்திரம்

"https://tamilar.wiki/w/index.php?title=அரியம்பூண்டி&oldid=254238" இலிருந்து மீள்விக்கப்பட்டது