அரி குமார் நாயர் (Hri Kumar Nair) , சிங்கப்பூர் நாட்டு அரசியல்வாதியும் வழக்குரைஞரும் ஆவார். இவர் சிங்கப்பூர் அரசின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இவர் அரசியலில் நுழையும் முன் டிரீ & நேப்பியர் அமைப்பில் வழக்குரைஞராக இருந்தார். 2008-இல் மூத்த அலுவலராக நியமிக்கப்பட்டார். தற்போது அவ்வமைப்பில் இயக்குனராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்பு

"https://tamilar.wiki/w/index.php?title=அரி_குமார்_நாயர்&oldid=253851" இலிருந்து மீள்விக்கப்பட்டது