அறுவாள் (scythe) (/sð/,[1] /sθ/[மேற்கோள் தேவை]) புல் அறுக்கும் அல்லது கதிர் அறுக்கும் வேளாண்/தோட்டக் கருவியாகும். மிது பணியில் அரிவாளைப் போன்றதே. ஆனால் கட்டமைப்பில் வேறுபட்டதாகும். இது பின்னர் இழுபொறிகளால் பதிலீடு செய்யப்பட்டாலும் இன்னமும் ஐரோப்பா, ஆசியாவில் பயன்பாட்டில் உள்ளது.

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
அறுவாள் உறுப்புகள்:
  1. கொழு
  2. அலகு
  3. தாடி
  4. கணு
  5. கழுத்து
  6. வலயம்
  7. காம்பு அல்லது கை
  8. பிடிகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=அறுவாள்&oldid=256874" இலிருந்து மீள்விக்கப்பட்டது