அலகுத்திசையன்

தமிழர்விக்கியிலிருந்து
(அலகு திசையன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

கணிதத்தில் அலகுத்திசையன் அல்லது அலகுக்காவி (Unit vector) என்பது நீளம் 1 ஆக (ஓர் அலகாக) இருக்கும் ஒரு திசையன் ஆகும். இது சிற்றெழுத்தின் மேல் கோடிட்டு ı^ என்றவாறு காட்டப்படும்.

யூக்ளிடியன் வெளியில், இரண்டு அலகுத்திசையன்களின் புள்ளிப் பெருக்கம் அவற்றின் இடையேயான கோணத்தின் கோசைன் பெறுமானம் ஆகும். ஒரு சுழியனல்லா (பூஜ்ஜியமில்லா) திசையன் u வை அதன் நீளம் u -ஆல் பிரிக்க வருவது அலகுதிசையன் ஆகும்.

u^=uu[1][2][3]

மேற்கோள்கள்

  1. Weisstein, Eric W. "Unit Vector". Wolfram MathWorld (in ஆங்கிலம்). Retrieved 2020-08-19.
  2. "Unit Vectors". Brilliant Math & Science Wiki (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-08-19.
  3. Tevian Dray and Corinne A. Manogue, Spherical Coordinates, College Math Journal 34, 168-169 (2003).
"https://tamilar.wiki/w/index.php?title=அலகுத்திசையன்&oldid=256945" இலிருந்து மீள்விக்கப்பட்டது