அலிபுளூரேன்
அலிபுளூரேன் (Aliflurane) என்பது C4H3ClF4O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு ஆலோகார்பன் மருந்தாகும். மூச்சு மயக்க மருந்தாக பயன்படுத்த அலிபுளூரேன் ஆய்வு செய்யப்பட்டாலும் எப்போதும் சந்தைப்படுத்தப்படவில்லை[1][2][3][4].
| ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
|---|---|
| 1-குளோரோ-1,2,2,3-டெட்ராபுளோரோ-3-மெத்தாக்சிசைக்ளோபுரோப்பேன் | |
| மருத்துவத் தரவு | |
| மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
| சட்டத் தகுதிநிலை | ? |
| அடையாளக் குறிப்புகள் | |
| CAS எண் | 56689-41-9 |
| ATC குறியீடு | இல்லை |
| பப்கெம் | CID 41967 |
| ChemSpider | 38279 |
| வேதியியல் தரவு | |
| வாய்பாடு | C4 |
| மூலக்கூற்று நிறை | 178.513 கி/மோல் |
| SMILES | eMolecules & PubChem |
| |
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ World Health Organization (1988). International Nonproprietary Names (INN) for Pharmaceutical Substances. W.H.O.
- ↑ Ronald Eric Banks; B.E. Smart; J.C. Tatlow (30 September 1994). Organofluorine Chemistry: Principles and Commercial Applications. Springer Science & Business Media. pp. 550–. ISBN 978-0-306-44610-8.
- ↑ Peer Kirsch (6 March 2006). Modern Fluoroorganic Chemistry: Synthesis, Reactivity, Applications. John Wiley & Sons. pp. 263–. ISBN 978-3-527-60419-7.
- ↑ Kaushik. Anaesthesia:Concepts and Management. Jaypee Brothers Publishers. pp. 124–. ISBN 978-81-7179-406-5.