அல்ஜியா
| அல்ஜியா | |
|---|---|
| அல்ஜியா பெல்தெரி | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
| குடும்பம்: | நிம்ப்பாலிடே
|
| பேரினம்: | அல்ஜியா வான் சன், 1955
|
| உயிரியற் பல்வகைமை | |
| 3 சிற்றினங்கள் | |
| வேறு பெயர்கள் | |
| |
அல்ஜியா என்பது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் நிம்பாலிடே குடும்பத்தில் உள்ள கெலிகோனினே என்ற துணைக்குடும்பத்தின் பட்டாம்பூச்சி பேரினமாகும். இதன் சிற்றினங்கள் மியான்மர் முதல் நியூ கினியா வரையில் காணப்படுகின்றன.
சிற்றினங்கள்
அல்ஜியா பேரினத்தில் 3 சிற்றினங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது: [1]
- அல்ஜியா பேசியாட்டா (சி. & ஆர்.ஃபெல்டர், 1860)
- அல்ஜியா பெல்தெரி (கிர்ஷ், 1877) (நியூ கினியா)
- அல்ஜியா சடிரினா (சி. & ஆர். பெல்டர், [1867])
மேற்கோள்கள்
- ↑ "Algia Herrich-Schäffer, 1864" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms