அஸ்சு (Punjabi: ਅੱਸੂ, ஆங்கிலம்: Assu) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி ஏழாவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் செப்டம்பர், அக்டோபர் மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 30 நாட்களைக் கொண்டதாகும்.

அஸ்சு மாதத்தின் சிறப்பு நாட்கள்

செப்டம்பர்

அக்டோபர்

  • அக்டோபர் 9 (25 அஸ்சு) - குரு ராம் தாஸ் பிறந்த நாள்
  • அக்டோபர் 15 (1 கட்டக்) - அஸ்சு மாத முடிவும் கட்டக் மாதத் துவக்கமும்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அஸ்சு_(மாதம்)&oldid=259405" இலிருந்து மீள்விக்கப்பட்டது