அ. சிறீதரன் (A. Sridharan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகதை சேர்த்தவர். இவர் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, 1991 தேர்தலில் வால்பாறை தொகுதியில் இருந்து தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

அ. சிறீதரன்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1991–1996
முன்னையவர்பொ. இலட்சுமி
பின்னவர்வி. பி. சிங்காரவேலு
தொகுதிவால்பாறை தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புவால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)வால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

  1. "124 - வால்பாறை (தனி)". தி ஹிந்து தமிழ்.
  2. "வால்பாறை (தனி)". தினமணி நாளிதழ்.
  3. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 525-527.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=அ._சிறீதரன்&oldid=296358" இலிருந்து மீள்விக்கப்பட்டது