அ. தங்கம்
அ. தங்கம் (A. Thangam) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழத்தினைச் சேர்ந்தவர். 1989 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டுத் தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
அ. தங்கம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | ரா. தாமரைக்கனி |
| பின்னவர் | ரா. தாமரைக்கனி |
| தொகுதி | திருவில்லிபுத்தூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 5 மே 1952 குப்பம்பட்டி, திருவில்லிபுத்தூர் வட்டம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | விவசாயி |
மேற்கோள்கள்