அ. மனோகரன்
அ. மனோகரன் (A.Manoharan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் வாசுதேவநல்லூர் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
சட்டமன்ற உறுப்பினராக
| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|---|
| 2016 | வாசுதேவநல்லூர் | அதிமுக | 73,904 | 45.83% |
மேற்கோள்கள்
- ↑ வாசுதேவநல்லூர் தொகுதி கண்ணோட்டம். மாலைமலர் இதழ். 11 மார்ச் 2021.
{{cite book}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link) - ↑ "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India.