ஆக்சிதம் (ஆங்கிலம்: Occitan; பிரெஞ்சு: Occitan; ஆக்சிதம்: Occitan, Lenga d'òc; காட்டலான்: Occità) என்பது ரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பிரான்சின் தென் பகுதியிலும், இத்தாலியிலும் மற்றும் எசுப்பானியாவிலுள்ள காத்தலோனியாவிலும் பேசப்பட்டுவருகிறது. இம்மொழி 1-3.7 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Bernissan, Fabrice (2012). "Combien l'occitan compte de locuteurs en 2012?" (in fr). Revue de Linguistique Romane 76: 467–512. 
  2. Enrico Allasino; Consuelo Ferrier; Sergio Scamuzzi; Tullio Telmon (2005). "Le Lingue del Piemonte". IRES 113: 71. https://www.gioventurapiemonteisa.net/wp-content/uploads/docs/ires_quaderno_113.pdf. பார்த்த நாள்: 4 March 2020. 
"https://tamilar.wiki/w/index.php?title=ஆக்சிதம்&oldid=261591" இலிருந்து மீள்விக்கப்பட்டது