ஆடுதுறை - 46 (நெல்)
ஏ டி டீ - 46 (ADT (R) 46) எனப்படும் இந்த நெல் வகை, ஏ டி டீ - 38 மற்றும் கோ - 45 (ADT 38 / CO 45) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
| ஆடுதுறை (ஆர்) - 46 ADT (R) 46 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| ஏடிடீ-38 x கோ-45 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 135 - 140 நாட்கள் |
| மகசூல் |
| 6170 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 2002 |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
இவற்றையும் காண்க
சான்றுகள்
- ↑ "Plant Breeding & Genetics Unit - ADT(R) 46 - 2002 (ADT 38 / CO 45)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. Retrieved 2017-08-17.