ஆடுதுறை - 47 (நெல்)
ஏ டி டீ - 47 (ADT 47) (வட்டார வழக்கம் சீரகக் குறுவை (Jeeraga Kuruvai ) எனப்படும் இந்த நெல் வகை, ஏ டி டீ - 43, மற்றும் சீரகச் சம்பா (ADT 43 / Jeeragasamba) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
| ஆடுதுறை - 47 ADT 47 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| ஏடிடீ-43 / சீரகச் சம்பா |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 115 - 120 நாட்கள் |
| மகசூல் |
| 6200 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 2005 |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
இவற்றையும் காண்க
சான்றுகள்
- ↑ "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. Retrieved 2017-08-13.