ஆடுதுறை - 50 (நெல்)
ஏ டி டீ - 50 (ADT 50) எனப்படும் இந்த நெல் வகை, பாபட்லா - 5204, மற்றும் சி ஆர் - 1009 (BPT 5204 / CR 1009) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
| ஆடுதுறை - 50 ADT 50 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| பாபட்லா-5204 x சிஆர்-1009 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 145 - 150 நாட்கள் |
| மகசூல் |
| 5900 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 2012 |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
இவற்றையும் காண்க
சான்றுகள்
- ↑ "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. Retrieved 2017-08-13.