ஆம்சினபால்
ஆம்சினபால் (Amcinafal) என்பது C26H35FO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டிரையாம்சினோலோன் பென்டானொனைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இது செயற்கை முறையில் தயாரிக்கப்படும் குளூக்கோகார்டிக்கோ கார்டிக்கோ சிடீராய்டு இயக்குநீர் ஆகும்[1].
| ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
|---|---|
| (4aS,4bR,5S,6aS,6bS,9aR,10aS,10bS)-8,8-டையெத்தில்-4b-புளோரோ-6b-கிளைக்கோலைல்-5-ஐதராக்சி-4a,6a-டைமெத்தில்-4a,4b,5,6,6a,6b,9a,10,10a,10b,11,12-டோடெக்கா ஐதரோ-2H-நாப்தோ[2',1':4,5]இண்டெனோ[1,2-d][1,3]டையாக்சோல்l-2-ஓன் | |
| மருத்துவத் தரவு | |
| மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
| சட்டத் தகுதிநிலை | ? |
| அடையாளக் குறிப்புகள் | |
| CAS எண் | 3924-70-7 |
| ATC குறியீடு | ? |
| பப்கெம் | CID 10389615 |
| ChemSpider | 8565057 |
| UNII | 68LRV63XNE |
| மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D02886 |
| ChEMBL | CHEMBL2105968 |
| ஒத்தசொல்s | டிரையாம்சினோலோன் பென்டனோனைடு; எசு.கியூ-15102; 9α-புளோரோ-11β,16α,17α,21-டெட்ராஐதராக்சிபிரெக்னா-1,4-டையீன்-3,20-டையோன் சைக்ளிக்16,17-அசிட்டால் உடன் 3-பென்டனோன்; 9α-புளோரோ-11β,21-டையைதராக்சி-16α,17α-(மெத்தில்)(பீனைல்)மெத்திலீன்டையாக்சிபிரெக்னா-1,4-டையீன்-3,20-டையோன் |
| வேதியியல் தரவு | |
| வாய்பாடு | C26 |
| மூலக்கூற்று நிறை | 462.558 கி/மோல் |
| |
மேற்கோள்கள்
- ↑ J. Elks (14 November 2014). The Dictionary of Drugs: Chemical Data: Chemical Data, Structures and Bibliographies. Springer. pp. 1228–. ISBN 978-1-4757-2085-3.