ஆல்மரம்
ஆல்மரம் என்பது டி. கே. பரீக்குட்டியின் தயாரிப்பில் உருவான மலையாளத் திரைப்படம். எச்.வி. சகசிரநாமம், 1956-ல் முதன்மை வேடத்தில் நடித்த குலதெய்வம் என்ற தமிழ் திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். இந்தப் படம் 1969 சனவரி 31 அன்று வெளியானது.[1]
| ஆல்மரம் | |
|---|---|
| இயக்கம் | எ. வின்சென்ட் |
| தயாரிப்பு | டி. கே. பரீக்குட்டி |
| கதை | பிலகரி |
| திரைக்கதை | தோப்பில் பாசி |
| இசை | ஏ. டி. உம்மர் |
| நடிப்பு | பிரேம் நசீர் மது சங்கராடி கவியூர் பொன்னம்மா ஷீலா |
| படத்தொகுப்பு | ஜி. வெங்கிட்டராமன் |
| விநியோகம் | சந்திரதாரா பிக்சர்ஸ் |
| வெளியீடு | 31/01/1969 |
| நாடு | |
| மொழி | மலையாளம் |
நடிகர்கள்
- பிரேம் நசீர்
- கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர்
- மது
- அடூர் பாசி
- பி. ஜே. ஆன்டணி
- சங்கராடி
- ராமன்குட்டி நாயர்
- பரதன்
- போள் வெங்கோலா
- ராதாகிருஷ்ணன்
- ஜே. ஆர். ஆனந்த்
- அப்பாசு
- பாப்புக்குட்டி பாகவதர்
- ஷீலா
- கவியூர் பொன்னம்மா
- ராணி
- சரசுவதி
- சந்தாதேவி
- கதீஜா.[1]
பின்னணிப் பாடகர்கள்
பங்காற்றியோர்
- தயாரிப்பு - டி.கெ. பரீக்குட்டி
- இயக்கம் - எ. வின்சென்ட்
- சங்கீதம் - எ.டி. உம்மர்
- இசையமைப்பு - பி. பாசுக்கரன்
- கதை - பிலகரி
- திரைக்கதை, வசனம் - தோப்பில் பாசி[1]
பாடல்கள்
- சங்கீதம் - எ.டி. உம்மர்
- இசையமைப்பு - பி. பாசுக்கரன்
| எண். | பாடல் | பாடியோர் |
|---|---|---|
| 1 | பின்னெயுமிணக்குயில் பிணங்கியல்லோ | பி ஜயசந்திரன், எஸ் ஜானகி |
| 2 | நூதனகானத்தின் | கே ஜே யேசுதாசு, பி வசந்தா |
| 3 | எல்லாம் வியர்த்தம் | பி ஜயசந்திரன் |
| 4 | பராகசுரபில குங்குமமணியும் | எஸ் ஜானகி |
| 5 | புல்லானிவரம்பத்து | சி.ஒ. ஆன்றோ, பி. லீலா[1][2] |
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 மலையாளசங்கீதம் டேட்டாபேசில் ஆல்மரம்
- ↑ மலையாளம் மூவி அன்ட் மியூசிக் டேட்டாபேசில் ஆல்மரம்
வெளி இணைப்புகள்
- தி இந்துவில்[தொடர்பிழந்த இணைப்பு] ஆல்மரம்
- இன்றனெற்ற் மூவி டேட்டாபேசில் ஆல்மரம்
- மலையாளதிரைப்படம் டேட்டாபேசில் ஆல்மரம்