ஆல்வின் ரோத்
ஆல்வின் எலியட் அல் ரோத் (Alvin Eliot "Al" Roth, பிறப்பு திசம்பர் 19, 1951) ஆர்வர்டு வணிகப் பள்ளியில் பொருளியல் மற்றும் வணிக மேலாண்மைத் துறையில் ஜார்ஜ் குண்ட் அறக்கட்டளை பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் ஓர் அமெரிக்க பொருளியலாளர் ஆவார். ரோத் ஆட்டக் கோட்பாடுத் துறையில் முக்கியப் பங்காற்றி உள்ளார். மேலும் சந்தை வடிவமைப்பு, சோதனை பொருளியல் போன்ற துறைகளிலும் பங்களித்துள்ளார். 2012ஆம் ஆண்டிற்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசை இலாயிடு ஷேப்லியுடன் இணையாக வென்றுள்ளார்.[1]
| படிமம்:Al Roth, Sydney Ideas lecture 2012c.jpg அல் ரோத், சிட்னி ஐடியாஸ் விரிவுரையில் 2012 | |
| பிறப்பு | திசம்பர் 19, 1951 |
|---|---|
| தேசியம் | ஐக்கிய இராச்சியம் |
| துறை | ஆட்டக் கோட்பாடு, சந்தை வடிவமைப்பு, சோதனை பொருளியல் |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- Alvin E. Roth பரணிடப்பட்டது 2008-06-18 at the வந்தவழி இயந்திரம் at Harvard Business School
- Compilation of research and press coverage பரணிடப்பட்டது 2008-05-12 at the வந்தவழி இயந்திரம் at Al Roth's game theory, experimental economics, and market design page.