ஆவலப்பள்ளி
ஆவலப்பள்ளி ஒசூர் மாநகராட்சியைச் சேர்ந்த ஒர் மாநகரப் பகுதியாகும்[1]. இவ்வூருக்கு அருகில்தான் கெலவரப்பள்ளி நீர்தேக்கம் உள்ளது. ஆவலப்பள்ளி ஊராட்சி 2011-இல் ஒசூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[2]
ஆவலப்பள்ளி | |
|---|---|
ஒசூர் மாநகராட்சி | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாநகராட்சி | ஒசூர் மாநகராட்சி |
| அரசு | |
| • மேயர் | எஸ்.ஏ.சத்யா திமுக |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
பெயராய்வு
ஆவலு என்னும் தெலுங்கு சொல்லுக்கு மாடுகள் என்பது பொருள். புல்வெளிப் பகுதியாக இருந்ததால் இப்பகுதி மக்கள் மாடுகளை வளர்த்து வந்தனர். எனவே இவ்வூருக்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[3]
ஊரில் உள்ள கோயில்கள்
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. Retrieved 2015-06-25.
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/hosur-municipality-to-expand-after-merger-with-5-panchayats/article2146259.ece
- ↑ முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 104.
{{cite book}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link)