ஆ. அறிவழகன் (A. Arivalagan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989ஆம் ஆண்டு தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (ஜானகி அணி) வேட்பாளராகவும்,[1] 1991ஆம் ஆண்டு தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகவும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

ஆ. அறிவழகன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1989–1991
முன்னையவர்பி. எம். தங்கவேல்ராஜ்
தொகுதிகிருஷ்ணராயபுரம்
பதவியில்
1991–1996
பின்னவர்எஸ். நாகரத்தினம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1953-06-15)15 சூன் 1953
பிள்ளைபாளையம், குளித்தலை வட்டம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்வழக்குரைஞர்

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 159.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-24.
  4. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 22-23.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=ஆ._அறிவழகன்&oldid=304890" இலிருந்து மீள்விக்கப்பட்டது