ஆ. கு. சீ. அன்பழகன் (A. K. S. Anbalagan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் நகரைச் சேர்ந்தவர். பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் பட்டயப் படிப்பினை கற்றுள்ள அன்பழகன் திராவிட முன்னேற்றக் கழக கட்சியினைச் சார்ந்தவர். இவர், 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

ஆ. கு. சீ. அன்பழகன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
2001–2006
முன்னையவர்என். பாண்டுரங்கன்
பின்னவர்ஜி. எதிரொலி மணியன்
தொகுதிபெரணமல்லூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1971-06-10)10 சூன் 1971
வேலூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தொழில்விவசாயம்

தேர்தல் செயல்பாடு

2001

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: பெரணமல்லூர் [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆ. கு. சீ. அன்பழகன் 52,625 45.62% 18.49%
மததேக பி. போசு 44,266 38.37%
சுயேச்சை சி. எசு. சண்முகசுந்தரம் 9,054 7.85%
சுயேச்சை ஆர். எம். வேணுகோபாலன் 2,721 2.36%
மதிமுக ஆர். முருகன் 1,846 1.60%
ஜத(ச) ஜெ. ஜெய்கரன் ஜோசப் 1,590 1.38%
சுயேச்சை பி. எம். வெங்கடேசன் 962 0.83%
சுயேச்சை வி. முருகன் 902 0.78%
சுயேச்சை எ. இராமகிருஷ்ணன் 759 0.66%
சுயேச்சை வி. தியாகராஜன் 324 0.28%
சுயேச்சை சி. தரேந்திரகுமார் 306 0.27%
வெற்றி வாக்கு வேறுபாடு 8,359 7.25% -17.79%
பதிவான வாக்குகள் 115,355 66.13% -3.66%
பதிவு செய்த வாக்காளர்கள் 174,454
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -6.55%

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly "WHO'S WHO Twelfth Assembly 2001. Chennai-600009: Legislature Assembly Secretariat, Chennai-600009. April 2002. p. 150-152.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. "Statistical Report on General Election 2001" (PDF). 12 May 2001. Archived from the original (PDF) on 6 October 2010.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆ._கு._சீ._அன்பழகன்&oldid=448308" இலிருந்து மீள்விக்கப்பட்டது