இடது இதயவறை (தமிழக வழக்கு: இடது வெண்டிரிக்கிள்) மனித இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் (இரு சோணையறைகள் (=ஆரிக்கிள் அல்லது ஏட்ரியம்), இரு இதயவறைகள்) ஒன்று ஆகும். இது பிராணவாயு நிறைந்த இரத்தத்தை இடது சோணையறையில் இருந்து இருகூர் வால்வு வழியாகப் பெற்று அதனை மகாதமனி வால்வு வழியாக மகாதமனிக்கு அனுப்புகிறது.

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
இதயம்
6. இடது இதயவறை

இடது இதயவறை உடல் முழுவதும் இரத்தத்தை செலுத்த வேண்டியிருப்பதால் வலது இதயவறையை விட இதன் சுவர்கள் மூன்றில் இருந்து ஆறு மடங்கு வரை தடிமனாக இருக்கின்றன.

மேலும் பார்க்க

"https://tamilar.wiki/w/index.php?title=இடது_இதயவறை&oldid=270271" இலிருந்து மீள்விக்கப்பட்டது