இடப்பள்ளி
கேரளத்தின் எறணாகுள மாவட்டத்தில் இடப்பள்ளி அமைந்துள்ளது. இது கொச்சி நகரத்தின் வடக்கில் அமைந்துள்ளது. கொச்சி நகராட்சியின் எல்லைக்கும் உட்பட்டது. 544ஆவது தேசிய நெடுஞ்சாலையும், 17ஆவது நெடுஞ்சாலையும் இடப்பள்ளியில் இணைகின்றன.[1][2][3]
| — புறநகர் — | |
| அமைவிடம் | 9°58′37″N 76°16′12″E / 9.977°N 76.27°E |
| மாவட்டம் | எர்ணாகுளம் |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மேற்கோள்கள்
- ↑ "Cochin Municipal Corporation - Wards". www.kochicorporation.lsgkerala.gov.in.
- ↑ "Kochi Campus | Amrita Vishwa Vidyapeetham". www.amrita.edu (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-06-07. Retrieved 2024-05-31.
- ↑ "Edappally Ganapathy Temple".
வெளியிணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.