இடலாக்குடி
இடலாக்குடி (Edalakudy) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரம் செல்லும் வழியில் கன்னியாகுமரி நெடுஞ்சாலை (NH 47) யில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இவ்வூர் தமிழ்க் கவிஞர், மற்றும் அறிஞர், சதாவதானி செய்குத்தம்பி பாவலர் பிறந்த ஊராகும். இங்கு அரசுப் பள்ளியென்று செயல்படுகிறது. சார் பதிவாளர் அலுவலகம் ஒன்றும் இவ்வூரில் இயங்கி வருகிறது.[1][2]
இடலாக்குடி | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| மொழிகள் | |
| • அலுவல்மொழி | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
| அஞ்சல் குறியீடு | 629 002 |
| தொலைபேசி குறியீட்டு எண் | 04652 2 |
| வாகனப் பதிவு | TN 74 |
| அருகிலுள்ள நகரம் | நாகர்கோவில் |
| மக்களவைத் தொகுதி | கன்னியாகுமரி |
| சட்டமன்றத் தொகுதி | நாகர்கோவில் |
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-29. Retrieved 2017-07-17.
- ↑ http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2016/dec/29/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF--%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-2623489.html