இட்லி கடை
இட்லி கடை வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் தனுஷ், நித்யா மேனன் முக்கியமான பாத்திரங்களிலும், அருண் விஜய், சாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் முதலியோர் நடிக்கின்றனர்.
| இட்லி கடை | |
|---|---|
![]() திரைப்பட பதாகை | |
| இயக்கம் | தனுஷ் |
| தயாரிப்பு | ஆகாஷ் பாஸ்கரன் தனுஷ் |
| கதை | தனுஷ் |
| இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
| நடிப்பு |
|
| ஒளிப்பதிவு | கிரண் கௌசிக் |
| படத்தொகுப்பு | பிரசன்னா ஜி. கே. |
| கலையகம் | வொண்டர்பார் பிலிம்சு டாவன் பிக்சர்சு |
| விநியோகம் | ரெட் ஜெயன்ட் மூவீசு |
| வெளியீடு | 1 அக்டோபர் 2025 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமி்ழ் |
இப்படம் செப்டம்பர் 24, 2024இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 1, 2025இல் வெளிவர திட்டமிடப்பட்டது.
நடிகர்கள்
- தனுஷ் - செல்வம்
- நித்யா மேனன் - கயல்
- அருண் விஜய்
- சத்யராஜ்
- பார்த்திபன்
- சாலினி பாண்டே
- பிரகாஷ் ராஜ்
- சமுத்திரக்கனி
- ராஜ்கிரண்
இசை
| இட்லி கடை | ||||
|---|---|---|---|---|
| ஒலிச்சுவடு
| ||||
| இசைப் பாணி | திரைப்பட ஒலிச்சுவடு | |||
| மொழி | தமிழ் | |||
| இசைத் தயாரிப்பாளர் | ஜி. வி. பிரகாஷ் குமார் | |||
| ஜி. வி. பிரகாஷ் குமார் காலவரிசை | ||||
| ||||
திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.[1]
மேற்கோள்கள்
- ↑ "'D 52': Dhanush's fourth directorial titled 'Idli Kadai'". தி இந்து. 19 September 2024 இம் மூலத்தில் இருந்து 21 September 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240921124415/https://www.thehindu.com/entertainment/movies/d-52-dhanushs-fourth-directorial-titled-idli-kadai/article68659764.ece/amp/.
