இந்தியானா

(இண்டியானா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் இண்டியானபொலிஸ். ஐக்கிய அமெரிக்காவில் 19 ஆவது மாநிலமாக 1816 இல் இணைந்தது.

இந்தியானா மாநிலம்
Flag of இந்தியானா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
இந்தியானாவின் கொடி இந்தியானா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): ஹூசியர் மாநிலம்
குறிக்கோள்(கள்): அமெரிக்காவின் சங்கமம்
இந்தியானா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
இந்தியானா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் இண்டியானபொலிஸ்
பெரிய நகரம் இண்டியானபொலிஸ்
பெரிய கூட்டு நகரம் இண்டியானபொலிஸ் மாநகரம்
பரப்பளவு  38வது
 - மொத்தம் 36,418 சதுர மைல்
(94,321 கிமீ²)
 - அகலம் 140 மைல் (225 கிமீ)
 - நீளம் 270 மைல் (435 கிமீ)
 - % நீர் 1.5
 - அகலாங்கு 37° 46′ வ - 41° 46′ வ
 - நெட்டாங்கு 84° 47′ மே - 88° 6′ மே
மக்கள் தொகை  15வது
 - மொத்தம் (2000) 6,080,485
 - மக்களடர்த்தி 169.5/சதுர மைல் 
65.46/கிமீ² (16வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி ஹூசியர் மலை[1]
1,257 அடி  (383 மீ)
 - சராசரி உயரம் 689 அடி  (210 மீ)
 - தாழ்ந்த புள்ளி ஒஹைய்யோ ஆறும்
வபாஷ் ஆற்றின் கழிமுகம்[1]
320 அடி  (98 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
டிசம்பர் 11, 1816 (19வது)
ஆளுனர் மிச் டானியல்ஸ் (R)
செனட்டர்கள் ரிச்சர்ட் லுகார் (R)
எவன் பெய் (D)
நேரவலயம்  
 - 80 மாவட்டங்கள் கிழக்கு ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
 - எவன்ஸ்வில்லிலும்
கேரி மாநகரத்திலும் 12 மாவட்டங்கள்
நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
சுருக்கங்கள் IN US-IN
இணையத்தளம் www.in.gov


படிமம்:WillametteRvrPano edit.jpg
போர்ட்லன்ட் (ஒரிகன்) நகரம்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. Retrieved 2006-11-06. {{cite web}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=இந்தியானா&oldid=275201" இலிருந்து மீள்விக்கப்பட்டது