இண்டிர்யாமி என்பது இன்கா நாகரிகத்தில் சூரியக்கடவுளுக்காக கொண்டாடப்பட்ட ஒரு விழாவாகும். இவ்விழாவின் போது சூரியக்கடவுளே தங்களது இருப்பிடம் வந்து வசிப்பதாக நினைப்பது இன்காக்களின் நம்பிக்கை. இந்நாளில் இன்காக்களின் தலைநகரான குசுக்கோவில் செவ்விந்தியர் அனைவரும் கூடி சூரியனை வழிபடுவர்.[1]

படிமம்:Inti Raymi.jpg
கஃசுகோ நகரில் இண்டிர்யாமி கொண்டாட்டம்
படிமம்:Inti Raymi 2007 Cuzco.jpg
கஃசுகோ நகரில் இண்டிர்யாமி கொண்டாட்டம்
படிமம்:Inti Raymi2.jpg
கஃசுகோ நகரில் இண்டிர்யாமி கொண்டாட்டம்

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "the summer of rainy season come... Cuzco was now gay with arriving indians, for it was the sesaon of sun festival, the INTIRYAMI celebrating the time when, as the indians believed, the sun god came and live with them" - VictorW.Von Hagen, "HIGHWAY OF THE SUN"

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=இண்டிர்யாமி&oldid=271124" இலிருந்து மீள்விக்கப்பட்டது