இதய வீணை
இதய வீணை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா, லட்சுமி, எம். என். நம்பியார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
| இதய வீணை | |
|---|---|
இதய வீணை | |
| இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
| தயாரிப்பு | மணியன் உதயம் புரொடக்ஷன்ஸ் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | எம். ஜி. ஆர் மஞ்சுளா லட்சுமி எம். என். நம்பியார் |
| வெளியீடு | அக்டோபர் 20, 1972 |
| நீளம் | 4670 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் பட்டியல்". Ithayakkani. 2 April 2011. Archived from the original on 14 November 2018. Retrieved 4 April 2021.
- ↑ "New Kashmir beckons Kodambakkam arc lights". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2019-08-23. Archived from the original on 25 November 2020. Retrieved 2020-10-12.
- ↑ "Idhaya Veenai (1972)". Raaga.com. Archived from the original on 20 June 2014. Retrieved 2014-06-09.