இதிகா பால் (Idhika Paul) (பிறப்பு தும்பா பால், 2 சூலை 1998) ஒரு இந்திய வங்காள தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் மேற்கு வங்காளத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார், 2023 ஆம் ஆண்டில், சோகமான காதல் திரைப்படமான பிரியோதோமா (பிரியதமா) மூலம் இவர் புகழ் பெற்றார், அதில் இவர் வங்காள சூப்பர் ஸ்டாரான சகிப் கானுக்கு சோடியாக கதாநாயகியாக நடித்தார்.[1]

இதிகா பால்
பிறப்புதும்பா பால்
2 சூலை 1998
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
குடியுரிமை இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2020 — தற்போதும்

கல்வி

பால் தனது பட்டப்படிப்பை கொல்கத்தாவில் உள்ள கே.கே தாசு கல்லூரியில் முடித்தார்.[2]

தொழில்

இதிகா பால், 2020 இல் இவரது முதல் தொலைக்காட்சித் தொடரான ரிம்லி மூலம் அறிமுகமானார். இதில் இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.[3]

திரைப்படங்கள்

குறி
  இதுவரை வெளிவராத படங்களைக் குறிக்கிறது
திரைப்படப் பங்களிப்புகளின் பட்டியல்
ஆண்டு திரைப்படம்[4] கதாப்பாத்திரம் Notes மேற்கோள்.
2023 பிரியத்தோமா இதி அறிமுகத் திரைப்படம்; வங்காளதேசத் திரைப்படம் [5]
2024 கதான் லத்திகா Tollywood debut [6]
2025 போர்பாத் நீது வங்காளதேசத் திரைப்படம் [7]
பகுரூப் தயாரிப்பில் உள்ளது
ரகு தகத்   படப்பிடிப்பில் [8]

தொலைக்காட்சி

தொலைக்காட்சிப் பங்களிப்புகளின் பட்டியல்
ஆண்டு தொடர் கதாப்பாத்திரம் தொலைக்காட்சி குறிப்புகள் மேற்கோள்கள்
2019 அரபியா ரஜனி ராஜ்குமாரி ராணி கலர்ஸ் பங்களா அவ்வப்போது வரும் கதாப்பாத்திரம் [9]
2020 கபால்குண்டலா பத்மபதி ஸ்டார் ஜல்சா எதிர்மறை பாத்திரம் [10]
2021 பெடர் மேயே ஜ்யோத்சுனா லக்கி சன் பங்களா துணை கதாபாத்திரம் [11]
2021 ரிம்லி ரிம்லி சீ பங்களா முன்னணிப் பாத்திரம் [12]
2022 பிலு ரஞ்சினி பாசு மல்லிக் - ரஞ்சினி இரண்டாவது முன்னணிப் பாத்திரம் [13]

மேற்கோள்கள்

  1. "Dev-Idhika: শাকিবের প্রিয়তমা খাদানে দেবের 'মনের মানুষ', বয়সে নায়কের চেয়ে কত ছোট 'লতিকা' ইধিকা?". bangla.hindustantimes.com. Retrieved 2025-06-11.
  2. "Idhika Paul". nettv4u.com. Retrieved 2025-06-11.
  3. "Actress Tumpa Paul bags the lead role in 'Rimli'". timesofindia.indiatimes.com. 2021-01-01. Retrieved 2025-06-11.
  4. "Idhika Paul(I)". m.imdb.com. Retrieved 2025-06-11.
  5. khadaan, khadaan. "khadaan".
  6. "Khadaan: Idhika Paul is Dev's new actress". OTTPlay (in ஆங்கிலம்). Archived from the original on 4 January 2024. Retrieved 4 January 2024.
  7. "'প্রিয়তমা'র সাফল্যের পর ফের শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী ইধিকা পাল।" (in bn). Anandabazar Patrika. 22 October 2024. https://www.anandabazar.com/entertainment/shakib-khan-will-stay-in-mumbai-for-next-one-month-for-upcoming-movie-borbaad-shooting-dgtl/cid/1554779. 
  8. "ঘোড়ার পিঠে দেব, শুরু করে দিলেন 'রঘু ডাকাত'-এর প্রস্তুতি" (in bn). ABP Ananda. 5 February 2025. https://bengali.abplive.com/photo-gallery/entertainment/dev-as-raghu-dakat-started-preparation-entertainment-news-tollywood-1118907. 
  9. "'Arabya Rajani' to narrate the story of Aladdin". Times of India. 14 March 2019. https://timesofindia.indiatimes.com/tv/news/bengali/arabya-rajani-to-narrate-the-story-of-aladdin/articleshow/68410711.cms. 
  10. বিলকিস, মৌসুমী (25 November 2019). "কপালকুণ্ডলা নিয়ে নতুন সিরিয়াল, প্রযোজনায় রাজ চক্রবর্তী" (in bn). Anandabazar Patrika. https://www.anandabazar.com/entertainment/a-new-television-serial-on-kapalkundala-to-start-producer-raj-chakraborty-dgtl-1.1075100. 
  11. "Fantasy-drama 'Beder Meye Jyotsna' completes 500 episodes". Times of India. 10 September 2020. https://timesofindia.indiatimes.com/tv/news/bengali/fantasy-drama-beder-meye-jyotsna-completes-500-episodes-actress-shreema-bhattacherjee-shares-her-excitement/articleshow/78035013.cms. 
  12. "TV show 'Rimli' to launch on February 15". Times of India. 4 February 2021. https://timesofindia.indiatimes.com/tv/news/bengali/tv-show-rimli-to-launch-on-february-15/articleshow/80686353.cms. 
  13. "Bengali television show 'Pilu' crosses 100 episodes; team celebrates". Times of India. 21 April 2022. https://timesofindia.indiatimes.com/tv/news/bengali/bengali-television-show-pilu-crosses-100-episodes-team-celebrates/articleshow/90971436.cms. 

வெளியிணைப்புகள்

IMDb

"https://tamilar.wiki/w/index.php?title=இதிகா_பால்&oldid=271234" இலிருந்து மீள்விக்கப்பட்டது