இன்சீடியஸ்
இன்சீடியஸ் 2011ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு திகில் திரைப்படம். இந்த திரைப்படத்தை ஜேம்ஸ் வான் இயக்க, பேட்ரிக் வில்சன், ரோஸ் பைரன், பார்பரா ஹெர்ஷே உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படத்தின் 2ஆம் பாகம் 2013ஆம் ஆண்டு இன்சீடியஸ்: சாப்டர் 2 என்ற பெயரில் வெளியானது.
| இன்சீடியஸ் | |
|---|---|
திரையரங்கு வெளியீட்டுச் சுவரொட்டி | |
| இயக்கம் | ஜேம்ஸ் வான் |
| தயாரிப்பு |
|
| இசை | ஜோசப் பிஷரா |
| நடிப்பு |
|
| வெளியீடு | ஏப்ரல் 1, 2011 (அமெரிக்கா) |
| ஓட்டம் | 103 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $1.5 மில்லியன் |
| மொத்த வருவாய் | $97,009,150 |
நடிகர்கள்
- பேட்ரிக் வில்சன்
- ரோஸ் பைரன்
- பார்பரா ஹெர்ஷே
வெளியீடு
இந்த திரைப்படம் ஏப்ரல் 1, 2011ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியானது.