இம்பவு (Bau) என்பது பிஜி நாட்டில் உள்ள தீவு. இது விட்டிலெவு தீவிற்கு கிழக்கில் அமைந்துள்ளது.

படிமம்:Bau, the capital of Feejee (November 1848, p.120, V) - Copy.jpg
இம்பவு, பிஜி தலைநகர் (1848)[1]

கும்புனா தொகுதிக்கு இம்பவு நகரமே தலைநகரம் ஆகும். இது தைலிவு மாகாணத்தின் மையமாக உள்ளது. இங்கு பழைய கிறித்தவ தேவாலயம் உள்ளது.

பிஜிய மொழிக்கு பல்வேறு வட்டார வழக்குகள் உள்ளன. இந்த தீவில் பேசப்படும் வழக்கே அரசால் பொதுவழக்காக ஏற்கப்பட்டுள்ளது.

சான்றுகள்

  1. "Bau, the capital of Feejee". Wesleyan Juvenile Offering (London: Wesleyan Mission-House) V: 120. November 1848. https://books.google.com.au/books?id=TFwEAAAAQAAJ&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 20 November 2015. 

இணைப்புகள்

17°58′00″S 178°37′00″E / 17.966667°S 178.616667°E / -17.966667; 178.616667

"https://tamilar.wiki/w/index.php?title=இம்பவு_(தீவு)&oldid=276704" இலிருந்து மீள்விக்கப்பட்டது