இரண்டாம் சுரபாலன்
இரண்டாம் சுரபாலன்' (ஆட்சி;1075-1077) இநதியத் துணைக்கண்டத்தின் கிழக்கு பகுதியில் ஆண்ட பால வம்சத்தின் ஆட்சியாளர் ஆவார். இவர் இரண்டாம் மகிபாலனின் வார்சு ஆவார். மேலும், வம்சத்தின் பதினான்காம் ஆட்சியாளராக ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவர் தனது இளைய சகோதரன் இராமபாலனுக்குப் பிறகு பதவிக்கு வந்தார்.[1]
| இரண்டாம் சுரபாலன் | |
|---|---|
| பால வம்ச ஆட்சியாளா் | |
| ஆட்சிக்காலம் | 1075–1077 |
| முன்னையவர் | இரண்டாம் மகிபாலன் |
| பின்னையவர் | இராமபாலன் |
| மதம் | பௌத்தம் |
குறிப்புகள்
- ↑ Chowdhury, AM (2012). "Pala Dynasty". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
{{cite book}}: More than one of|editor1-first=and|editor-first=specified (help); More than one of|editor1-last=and|editor-last=specified (help); More than one of|editor1-link=and|editor-link=specified (help)