இராங் ஆறு (Irang River) வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் ஓடும் ஓர் ஆறாகும்.[1] தெற்கு அசாமின் முதன்மையான ஆறுகளில் ஒன்றான பராக் நதியில் இது பாய்கிறது. மணிப்பூரின் மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் அடர்ந்த காடுகள் வழியாக இந்த ஆறு பாய்கிறது. பல்லுயிர் மற்றும் உள்ளூர் வாழ்வாதாரங்களை இராங் ஆறு ஆதரிக்கிறது.[2]

இராங் ஆறு
இராங் ஆறு is located in இந்தியா
இராங் ஆறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மணிப்பூர்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 • ஆள்கூறுகள்
24°37′9.99″N 93°24′12.94″E / 24.6194417°N 93.4035944°E / 24.6194417; 93.4035944

மேற்கோள்கள்

  1. "Manipur achieves major infrastructure milestone with completion of Irang RCC bridge". India Today NE (in இந்தி). 2025-02-01. Retrieved 2025-04-11.
  2. "Manipur’s second supply line cut off after rains wash away bridge foundation" (in en-us). Hindustan Times. 2022-05-12 இம் மூலத்தில் இருந்து 2022-05-12 அன்று. பரணிடப்பட்டது.. http://web.archive.org/web/20220512165739/https://www.hindustantimes.com/india-news/manipurs-second-supply-line-cut-off-after-rains-wash-away-bridge-foundation-101652373280124.html. 
"https://tamilar.wiki/w/index.php?title=இராங்_ஆறு&oldid=280183" இலிருந்து மீள்விக்கப்பட்டது