இராபினி
இராபினி (Rapini அல்லது broccoli rabe (/rɑːb/) என்ற கீரைத் தாவரத்தின் இலைகள், மொட்டுகள், தண்டுகள் என அனைத்தும் உணவுக்காக பயன்படக்கூடியதாகும். இதன் மொட்டுகள், பச்சை பூக்கோசு போலவே தோற்றமளிக்கும், ஆனால் உச்சியில், அது போன்ற தலைப்பாகம் இல்லை. இதன் கசப்புச் சுவைக்காக, நடுநிலக் கடல் நாடுகளில் இது பயன்படுத்தப்படுகிறது.
| படிமம்:Rapini.jpg | |
| இனம் | பிராசிகா இராபா |
|---|---|
| பயிரிடும்வகைப் பிரிவு | Ruvo group |
| உணவாற்றல் | 92 கிசூ (22 கலோரி) |
|---|---|
2.85 g | |
| சீனி | 0.38 g |
| நார்ப்பொருள் | 2.7 g |
0.49 g | |
3.17 g | |
| உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
| உயிர்ச்சத்து ஏ | (16%) 131 மைகி(15%) 1573 மைகி1121 மைகி |
| தயமின் (B1) | (14%) 0.162 மிகி |
| ரிபோஃபிளாவின் (B2) | (11%) 0.129 மிகி |
| நியாசின் (B3) | (8%) 1.221 மிகி |
(6%) 0.322 மிகி | |
| உயிர்ச்சத்து பி6 | (13%) 0.171 மிகி |
| இலைக்காடி (B9) | (21%) 83 மைகி |
| உயிர்ச்சத்து சி | (24%) 20.2 மிகி |
| உயிர்ச்சத்து ஈ | (11%) 1.62 மிகி |
| உயிர்ச்சத்து கே | (213%) 224 மைகி |
| கனிமங்கள் | அளவு %திதே† |
| கல்சியம் | (11%) 108 மிகி |
| இரும்பு | (16%) 2.14 மிகி |
| மக்னீசியம் | (6%) 22 மிகி |
| மாங்கனீசு | (19%) 0.395 மிகி |
| பாசுபரசு | (10%) 73 மிகி |
| பொட்டாசியம் | (4%) 196 மிகி |
| சோடியம் | (2%) 33 மிகி |
| துத்தநாகம் | (8%) 0.77 மிகி |
| நீர் | 92.55 g |
| |
| †சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் | |
வகைப்பாடு
இதன் தாயகம் ஐரோப்பா எனக் கருதப்படுகிறது. இதன் தாவரக்குடும்பம், கடுகுக் குடும்பம் (Brassicaceae) ஆகும்.[1] இராபினி தாவரவியல் அடிப்படையில் Brassica rapa var. ruvo என அழைக்கப்படுகிறது.[1] or Brassica rapa subsp. sylvestris var. esculenta.[2][3][4] இதற்கு பல பெயர்கள் ( broccoletti, broccoli raab, broccoli rabe, spring raab, ruvo kale.) உள்ளன.[1] கோசுக்கிழங்கு, போக் சொய் ஆகிய இரண்டும், இதன் வேறுபட்ட வகைகளாகும்.
தோற்றம்
இதன் இலைகள் முட்கள் போன்ற தோற்றத்துடனும், சுற்றி பச்சை மொட்டுகள் திரளாகவும் அமைந்து காண்பதற்கு பச்சை பூக்கோசு போல இருக்கும். சிறிய உண்ணக்கூடி மஞ்சள் மலர்கள் மலர்ந்தும், மொட்டுகளுடனும் காணப்படுகின்றன.[5] இதில் பல உயிர்ச்சத்துகள் அடங்கியுள்ளன. குறிப்பாக உயிர்ச்சத்து ஏ, உயிர்ச்சத்து சி, உயிர்ச்சத்து கே, பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்பு போன்ற தாது உப்புகளும் அடங்கியுள்ளன.[6]
இவற்றையும் காணவும்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "Brassica rapa (Ruvo Group)". North Carolina State University, Cooperative Extension. 2021. Retrieved 30 January 2021.
- ↑ Barbieri, G. (2008). "Glucosinolates profile of Brassica rapa L. subsp. Sylvestris L. Janch. var. esculenta Hort". Food Chemistry 107 (4): 1687–1691. doi:10.1016/j.foodchem.2007.09.054. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0308814607009715. பார்த்த நாள்: 2023-02-20.
- ↑ Conversa, G. (2016). "Bio-physical, physiological, and nutritional aspects of ready-to-use cima di rapa (Brassica rapa L. subsp. sylvestris L. Janch. var. esculenta Hort.) as affected by conventional and organic growing systems and storage time". Scientia Horticulturae 213 (14): 76–86. doi:10.1016/j.scienta.2016.10.021. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0304423816305234. பார்த்த நாள்: 2023-02-20.
- ↑ "Erbaio fotografico". Università di Bologna - Dipartimento di scienze e tecnologie agro-alimentari. 2019.
- ↑ "Rapini/Broccoli Raab". sonomamg.ucanr.edu (in அமெரிக்க ஆங்கிலம்). UC Master Gardener Program of Sonoma County, University of California Agriculture and Natural Resources. Retrieved 2018-06-17.
- ↑ Broccoli Raab Nutrition Facts
மேலும் கற்க
- "The genome of the mesopolyploid crop species Brassica rapa". Nature Genetics 43 (10): 1035–9. October 2011. doi:10.1038/ng.919. பப்மெட்:21873998. https://nrc-publications.canada.ca/eng/view/accepted/?id=8fdc0510-af47-4bba-bdf8-7c81bd2b18ec.
- "Comparison of flowering time genes in Brassica rapa, B. napus and Arabidopsis thaliana". Genetics 146 (3): 1123–9. July 1997. பப்மெட்:9215913. பப்மெட் சென்ட்ரல்:1208040. http://www.genetics.org/cgi/pmidlookup?view=long&pmid=9215913.
- "Isolation and characterization of microsatellites in Brassica rapa L". Theoretical and Applied Genetics 104 (6–7): 1092–1098. May 2002. doi:10.1007/s00122-002-0875-7. பப்மெட்:12582617.
- "Effect of atmosphere composition on the quality of ready-to-use broccoli raab (Brassica rapa L.)". Journal of the Science of Food and Agriculture 90 (5): 789–97. April 2010. doi:10.1002/jsfa.3885. பப்மெட்:20355114.
- "Auxin response factor gene family in Brassica rapa: genomic organization, divergence, expression, and evolution". Molecular Genetics and Genomics 287 (10): 765–84. October 2012. doi:10.1007/s00438-012-0718-4. பப்மெட்:22915303.