இரா. நடேசன் (R. Nadesan) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1989 மற்றும் 1991-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் திருவட்டாறு தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

இரா. நடேசன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1989–1991
முன்னையவர்ஜே. ஹேமச்சந்திரன்
தொகுதிதிருவட்டாறு
பதவியில்
1991–1996
பின்னவர்வி.ஆல்பன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1940-01-28)28 சனவரி 1940
குலசேகரன்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்விவசாயி

மேற்கோள்கள்

  1. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-25.
  3. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 303-304.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=இரா._நடேசன்&oldid=272292" இலிருந்து மீள்விக்கப்பட்டது