இலகு மொழி
இலகு மொழி என்பது இலகு மக்களால் பேசப்படும் மொழி ஆகும். உருசியாவிலுள்ள தாகேத்தானில் இம்மொழி பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சிரிலிக்கு எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
| Lak | |
|---|---|
| лакку маз (lakːu maz) | |
| பிராந்தியம் | Southern Dagestan |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 157,000 (2002)[1] (date missing) |
| Cyrillic (Lak variant) | |
| அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Dagestan |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-2 | cau |
| ISO 639-3 | lbe |