இளங்கடுங்கோ சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன். இவன் தந்தை பெருங்கடுங்கோ. பெருங்கடுங்கோவின் தந்தை கோ ஆதன் செல்லிரும்பொறை. இந்த இளங்கடுங்கோ சங்ககால அமணர் (சமணர்) துறவிகளுக்கு கருவூரை அடுத்த ஆறுநாட்டான் மலைக் குகைகளில் படுக்கை அமைத்துக் கொடுத்தான். [1]

இவனை மருதம் பாடிய இளங்கடுங்கோ எனக் கொள்ள இடமுண்டு.

அடிக்குறிப்பு

"https://tamilar.wiki/w/index.php?title=இளங்கடுங்கோ&oldid=285385" இலிருந்து மீள்விக்கப்பட்டது