உணவுக்குழாய்
உணவுக்குழாய் (Esophagus/ oesophagus) உணவுக்குழல் (foodpipe / gullet) என்றும் அழைக்கப்படும். இது வாய்க்கும், இரைப்பைக்கும் இடையில் காணப்படும் உணவு மண்டலத்தின் (gastrointestinal system) ஒரு பகுதி. இது குரல்வளையையும் இரைப்பையையும் இணைக்கிறது. இது சுமார் 18–25 செ.மீ. நீளமுடையது[1].
| உணவுக்குழாய் | |
|---|---|
Scheme of digestive tract, with esophagus marked. | |
| விளக்கங்கள் | |
| முன்னோடி | Foregut |
| அமைப்பு | சமிபாட்டுத்தொகுதி |
| தமனி | உணவுக்குழாய் நாடிகள் |
| சிரை | உணவுக்குழாய் நாளங்கள் |
| நரம்பு | Sympathetic trunk, வேகஸ் நரம்பு |
| அடையாளங்காட்டிகள் | |
| இலத்தீன் | Oesophagus |
உசாத்துணை
- ↑ Braden Kuo and Daniela Urma (May 2006). "Esophagus - anatomy and development". GI Motility online. doi:10.1038/gimo6. http://www.nature.com/gimo/contents/pt1/full/gimo6.html.
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.