உதயமாகிறது
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உதயமாகிறது 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சங்கர், சிவரஞ்சனி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
| உதயமாகிறது | |
|---|---|
| இயக்கம் | ரஞ்சித் |
| தயாரிப்பு | விமல் குமார் ஜெய் முருகன் ஆர்ட் பிலிம்ஸ் |
| இசை | ஏ. ஏ. ராஜ் |
| நடிப்பு | சங்கர் சிவரஞ்சனி |
| வெளியீடு | நவம்பர் 28, 1981 |
| நீளம் | 3173 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு ஏ. ஏ. ராஜ் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன், முத்துலிங்கம் ஆகியோர் எழுதியிருந்தனர்.