உத்தர குரு (Uttara Kuru), பண்டைய பரத கண்டத்திற்கு வடக்கில் இமயமலையில் அமைந்த வேத கால நாடுகளில் ஒன்றாகும். இந்நாடு குரு நாட்டின் வடக்கில் அமைந்திருந்தது.

மகாபாரத இதிகாச கால நாடுகள்

மகாபாரதக் குறிப்புகள்

  • தருமன் செய்த இராசசூய வேள்விக்கான நிதியைத் திரட்ட, அர்ஜுனன் பரத கண்டத்தின் வடக்கு, வடமேற்கு நாடுகள்மீது படையெடுத்து வென்று நிதி திரட்டச் செல்கையில், உத்தர குரு எனப்படும் வட குரு நாட்டை அடைந்தான். [1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்


"https://tamilar.wiki/w/index.php?title=உத்தர_குரு&oldid=289462" இலிருந்து மீள்விக்கப்பட்டது